பருக
பழரசம்!

பார்க்க
பரவசம்!!

படிக்க
நவரசம்!!!

நவரசப் பதிப்பு

Boy child names Download
பெண் குழந்தை பெயர் சூட்டல் Download
Girl baby names Download
ஆண் குழந்தை பெயர் சூட்டல் Download
இதர மொழிகள் பெயர் சூட்டல் Download
நட்சத்திரப்படி பெயர் Download
செந்தமிழ் பெண் குழந்தை பெயர் Download
மக்கட் பெயர் அகரவரிசை Download
கிரகங்களின் வீடுகள் Download
Internet Tips Download
சங்கத் தமிழ் பெயர் Download
ஹேவிளம்பி 2017-18 Download
ஹேவிளம்பி பஞ்சாங்கம் 2017-18 Download

தமிழ் பொன்மொழிகள்

எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழென்று சங்கே முழங்கு.

- பாவேந்தர் பாரதிதாசன்

செந்தமிழ் நாடெனும் போதினிலே
இன்பத்தேன் வந்து பாயுது காதினிலே.

- பாரதியார்

தமிழுக்கும் அமுதென்று பேர் ! - அந்தத்
தமிழ் இன்பத் தமிழ்எங்கள் உயிருக்கு நேர். -

புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்

மேலும் பல


வாழ்வின் நியதி

நம்மை உயர்த்தும் செயல்கள்

வருவதும், போவதும் - இன்பம், துன்பம்

வந்தால் போகாதது - புகழ், பழி

போனால் வராதது - மானம், உயிர்

தானாக வருவது - இளமை, முதுமை

நம்முடன் வருவது - பாவம், புண்ணியம்

மேலும் பல


தமிழ் தத்துவங்கள்

ஏழையின் சிரிப்பில் இறைவனை காணலாம்
- அறிஞர் அண்ணா.

சந்தோஷத்தில் பெரிய சந்தோஷமே மற்றவர்களை சந்தோஷப்படுத்தி பார்ப்பது தான்.

சாதிக்க பிறப்பவர்கள் பலர், சாதிக்காக பிறப்பவர்கள் சிலர்.

அதட்டி வேலை வாங்குவதை காட்டிலும், ( முதுகில் ) தட்டி வேலை வாங்குவது சிறந்தது.

மேலும் பல

சிந்தனைகள்

" அ " அன்புக்கு அம்மா

"ஆ " ஆசீவாதத்துக்கு ஆண்டவன்

"இ " இரண்டும் கிடைத்தால் இன்பம் ...

"ஈ " ஈகை செய்தால் வள்ளல் ...

"உ " உலகம் உன் கையில் ....

மேலும் பல


தமிழ் கவிதைகள்

தமிழ்மொழி இனிமை மொழி ..... உலகின் பழமொழி தோற்றதுக்கு .... உயிர் கொடுத்த மூலமொழி ..... " ழ் " என்ற சிறப்பு உச்சரிப்பை ..... உன்னதமாய் கொண்ட மொழி ....!!!

தேன் சுரக்கும் இனியமொழி .... உச்சரிக்ககூடிய் எளிய மொழி ,,,,, மொழிகளில் பழமை மொழி ..... மொழிகளில் சிறப்பு மொழி ..... உலகத்திலே தனித்துவ மொழி ....!!!

தமிழன் என்றால் ஒழுக்கமே .... தமிழன் என்றால் பண்பாடே ..... தமிழன் என்றால் கற்பே ...... தமிழன் என்றால் வீரமே .... கற்று கொடுப்பது என்றும் .... எங்கள் தமிழ் மொழியே .....!!!

மேலும் பல


நற்பண்புகள்

வணங்க வேண்டிய தெய்வம் - தாய், தந்தை

மிக மிக நல்ல நாள் - இன்று

மிகப் பெரிய வெகுமதி - மன்னிப்பு

மிகவும் வேண்டியது - பணிவு

மிகப் பெரிய தேவை - நம்பிக்கை

மிகவும் கொடிய நோய் - பேராசை

மேலும் பல


பொன்மொழிகள்

நம்பிக்கையுள்ள மனிதனுக்கு எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்,முட்கள் இல்லை.

முட்டாளின் முழு வாழ்க்கையும், புத்திசாலியின் ஒரு நாள் வாழ்க்கைக்குச் சமம்.

ஆசையில்லாத முயற்சியால் பயனில்லை, முயற்சியில்லாத ஆசையால் பயனில்லை.

நான் மெதுவாக நடப்பவன்தான்; ஆனால், ஒருபோதும் பின் வாங்குவதில்லை.

மேலும் பல


கலாம் உங்களுக்கு சலாம்

1931 ஆம் ஆண்டில் அக்டோபர் மாதம் 15ஆம் நாளில் ஜைனுலாப்தீனுக்கும் , ஆஷியம்மாவுக்கும் மகனாகவும் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் பாம்பன் தீவில் இராமநாதபுரம் மாவட்டத்தில் ஒரு சிறிய நகராட்சியான இராமேஸ்வரத்தில் ஒரு இஸ்லாமிய குடும்பத்தில் பிறந்தாலும் இந்தியாவின் சாதனையாளர் ஏ.பி.ஜே அப்துல் கலாம் அவர்கள் ...

மேலும் பல


Copyright 2017 © Reserved, Tamilnavarasam Visitor Counter. Website designed by Glad India Technologies Pvt. Ltd.,