பருக
பழரசம்!

பார்க்க
பரவசம்!!

படிக்க
நவரசம்!!!

திருக்குறள்

திருக்குறள் (Thirukkural) உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும். இதனை இயற்றியவர் திருவள்ளுவர் என்று அறியப்படுபவர். இதில் 1330 குறள்கள் பத்து பத்தாக 133 அதிகாரங்களின் கீழ் தொகுக்கப் பெற்றுள்ளன. திருக்குறள் சங்க இலக்கிய வகைப்பாட்டில் பதினெண்கீழ்க்கணக்கு எனப்படும் பதினெட்டு நூல்களின் திரட்டில் இருக்கிறது. இது அடிப்படையில் ஒரு வாழ்வியல் நூல். மாந்தர்கள் தம் அகவாழ்விலும் சுமுகமாக கூடி வாழவும், புற வாழ்விலும் இன்பமுடனும் இசைவுடனும் நலமுடனும் வாழவும் தேவையான அடிப்படைப் பண்புகளை விளக்குகிறது. இந்நூல் அறம், பொருள், இன்பம் அல்லது காமம் என்னும் முப்பெரும் பிரிவுகளாய் (முப்பால்) பிரித்தும் அழகுடன் இணைத்தும் கோர்த்தும் விளக்குகிறது.

வாழ்வியலின் எல்லா அங்கங்களையும் திருக்குறள் கூறுவதால், அதைச் சிறப்பித்துப் பல பெயர்களால் அழைப்பர்: திருக்குறள், முப்பால், உத்தரவேதம், தெய்வநூல், பொதுமறை, பொய்யாமொழி, வாயுறை வாழ்த்து, தமிழ் மறை, திருவள்ளுவம் என்ற பெயர்கள் அதற்குரியவை. கருத்துக்களை இன, மொழி, பாலின பேதங்களின்றி காலம் கடந்தும் பொருந்துவது போல் கூறி உள்ளதால் இந்நூல் "உலகப் பொது மறை" என்றும் அழைக்கப்படுகிறது

திருக்குறள் - இதற்குப் பலர் உரை எழுதியுள்ளனர். அவற்றில் புகழ் வாய்ந்ததாக விளங்குவதும் அதிகமாகப் பயன்படுத்தப்பட்டதும் பரிமேலழகர் உரைதான். தற்காலத்திலும் பலர் உரை எழுதியுள்ளனர். அவற்றில் சிலவற்றை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இத்தளத்தின் வாயிலாக படித்து மகிழுங்கள்.

திருக்குறள் Download
திருக்குறள்(in English) Download
திருக்குறள் பதவுரை Download
திருக்குறள் பயன் Download
திருக்குறள் (Tamil to English) Download
திருக்குறள் தெளிவுரை Download
திருக்குறளில் இருந்து திருமந்திரம் வரை Download
திருக்குறளின் விளக்கம் Download
திருக்குறள் - ப்ரிமேலழகர் Download
நூறு குறள் Download
திருக்குறள் விரிவுரை – 1 Download
திருக்குறள் விரிவுரை - 2 Download
அறத்துப்பால் (1-38)
பாயிரம்
கடவுள் வாழ்த்து Download
வான் சிறப்பு Download
நீத்தார் பெருமை Download
அறன் வலியுறுத்தல் Download
இல்லறவியல்
இல்வாழ்க்கை Download
வாழ்க்கைத் துணைநலம் Download
மக்கட்பேறு Download
அன்புடைமை Download
விருந்தோம்பல் Download
இனியவை கூறல் Download
செய்ந்நன்றி அறிதல் Download
நடுவுநிலைமை Download
அடக்கம் உடைமை Download
ஒழுக்கம் உடைமை Download
பிறன் இல் விழையாமை Download
பொறை உடைமை Download
அழுக்காறாமை Download
வெஃகாமை Download
புறங்கூறாமை Download
பயனில சொல்லாமை Download
தீவினை அச்சம் Download
ஒப்புரவு அறிதல் Download
ஈகை Download
புகழ் Download
துறவறவியல்
அருள் உடைமை Download
புலால் மறுத்தல் Download
தவம் Download
கூடா ஒழுக்கம் Download
கள்ளாமை Download
வாய்மை Download
வெகுளாமை Download
இன்னா செய்யாமை Download
கொல்லாமை Download
நிலையாமை Download
துறவு Download
மெய் உணர்தல் Download
அவா அறுத்தல் Download
ஊழியல்
ஊழ் Download
பொருட்பால் (39-108)
அரசியல்
இறைமாட்சி Download
கல்வி Download
கல்லாமை Download
கேள்வி Download
அறிவுடைமை Download
குற்றம் கடிதல் Download
பெரியாரைத் துணைக்கோடல் Download
சிற்றினம் சேராமை Download
தெரிந்து செயல்வகை Download
வலி அறிதல் Download
காலம் அறிதல் Download
இடன் அறிதல் Download
தெரிந்து தெளிதல் Download
தெரிந்து வினையாடல் Download
சுற்றம் தழால் Download
மூவர் உலா Download
பொச்சாவாமை Download
செங்கோன்மை Download
வெருவந்த செய்யாமை Download
கண்ணோட்டம் Download
ஒற்றாடல் Download
ஊக்கம் உடைமை Download
மடி இன்மை Download
ஆள்வினை உடைமை Download
இடுக்கண் அழியாமை Download
அமைச்சியல்
அமைச்சு Download
சொல்வன்மை Download
வினைத்தூய்மை Download
வினைத்திட்பம் Download
வினை செயல்வகை Download
தூது Download
மன்னரைச் சேர்ந்து ஒழுகல் Download
குறிப்பு அறிதல் Download
அவை அறிதல் Download
அவை அஞ்சாமை Download
அரணியல்
நாடு Download
அரண் Download
கூழியல்
பொருள் செயல்வகை Download
படையியல்
படைமாட்சி Download
படைச்செருக்கு Download
நட்பியல்
நட்பு Download
நட்பு ஆராய்தல் Download
பழைமை Download
தீ நட்பு Download
கூடா நட்பு Download
பேதைமை Download
புல்லறிவாண்மை Download
இகல் Download
பகை மாட்சி Download
பகைத்திறம் தெரிதல் Download
உட்பகை Download
பெரியாரைப் பிழையாமை Download
பெண்வழிச் சேறல் Download
வரைவில் மகளிர் Download
கள் உண்ணாமை Download
சூது Download
மருந்து Download
குடியியல்
குடிமை Download
மானம் Download
பெருமை Download
சான்றாண்மை Download
பண்புடைமை Download
நன்றியில் செல்வம் Download
நாண் உடைமை Download
குடி செயல்வகை Download
உழவு Download
நல்குரவு Download
இரவு Download
இரவச்சம் Download
கயமை Download
இன்பத்துப்பால் (109-133)
களவியல்
தகையணங்குறுத்தல் Download
குறிப்பறிதல் Download
புணர்ச்சி மகிழ்தல் Download
நலம் புனைந்து உரைத்தல் Download
காதற் சிறப்பு உரைத்தல் Download
நாணுத் துறவு உரைத்தல் Download
அலர் அறிவுறுத்தல் Download
கற்பியல்
பிரிவாற்றாமை Download
படர் மெலிந்து இரங்கல் Download
கண் விதுப்பு அழிதல் Download
பசப்பு உறு பருவரல் Download
தனிப்படர் மிகுதி Download
நினைந்தவர் புலம்பல் Download
கனவு நிலை உரைத்தல் Download
பொழுது கண்டு இரங்கல் Download
உறுப்பு நலன் அழிதல் Download
நெஞ்சொடு கிளத்தல் Download
நிறை அழிதல் Download
அவர் வயின் விதும்பல் Download
குறிப்பு அறிவுறுத்தல் Download
புணர்ச்சி விதும்பல் Download
நெஞ்சொடு புலத்தல் Download
புலவி Download
புலவி நுணுக்கம் Download
ஊடல் உவகை Download
Copyright 2017 © Reserved, Tamilnavarasam Visitor Counter. Website designed by Glad India Technologies Pvt. Ltd.,