பருக
பழரசம்!

பார்க்க
பரவசம்!!

படிக்க
நவரசம்!!!

பன்னிரு திருமுறை

சிவபெருமானை முழு முதல் கடவுளாக போற்றுவது சைவ சமயம். இச் சமயத்தில் ஈடுபட்டு சமயக் கொள்கைகளையும்,பக்தி உணர்ச்சியையும் வளப்பதற்குச் சான்றோர்கள் பலர் தோன்றினர்.அவர்கள் சிவாலயங்கள் தோரும் சென்று பக்தி ததும்பும் பாடல்களைப் பாடினர்.இப்பாடல்களை எல்லாம் இராசராசனின் வேண்டுகோளுக்கிணங்க நம்பியாண்டார் நம்பி என்ற சைவப் பெரியார் பதினோரு திருமுறைகளாக வெளியிட்டார்.பின்னர் சேக்கிழாரின் பெரியபுராணமும் சேர்த்து பன்னிரு திருமுறைகள் என வழங்கப்படுகிறது.
திருஞான சம்பந்த சுவாமிகள் அருளிச் செய்த தேவாரப் பதிகங்கள்
முதல்,இரண்டாம் மற்றும் மூன்றாம் திருமுறைகள்
திருநாவுக்கரசு சுவாமிகள் அருளிச் செய்த தேவாரப் பதிகங்கள்
நான்கு,ஐந்து மற்றும் ஆறாம் திருமுறைகள்
சுந்தரமூர்த்தி சுவாமிகள் அருளிச் செய்த தேவாரப் பதிகங்கள்
ஏழாம் திருமுறை
மாணிக்க வாசகர் அருளிய திருவாசகம்,திருக்கோவையார்
எட்டாம் திருமுறை
திருமாளிகைத் தேவர், சேந்தனார், கருவூர்த் தேவர், பூந்துருத்திநம்பி காட நம்பி, கண்டராதித்தர், வேணாட்டடிகள், திருவாலிய முதனார், புருடோத்தம நம்பி, சேதிராயர் ஆகிய ஒன்பது அருளாளர்கள் அருளிய
ஒன்பதாம் திருமுறை
திருமூலர் அருளிய திருமந்திரம்
பத்தாம் திருமுறை
திரு ஆலவாய் உடையார், காரைக்கால் அம்மையார், ஐயடிகள், காடவர்கோன், சேரமான் பெருமாள், நக்கீரர், கல்லாடர், கபிலர், பரணர், இளம்பெருமாள் அடிகள், அதிராவடிகள், பட்டினத்துப் பிள்ளையார் மற்றும் நம்பியாண்டார் நம்பி ஆகிய பன்னிரு அருளாளர்கள் அருளிய
பதினோராம் திருமுறை
சேக்கிழார் அருளிய திருத்தொண்டர் புராணம் என்ற பெரிய புராணம்
பன்னிரெண்டாம் திருமுறை

பெரிய புராணம் Download
திருமந்திரம் மூவாயிரம் Download
அப்பர் தேவார ஒளிநெறி - 02 Download
தேவார ஒளிநெறி கட்டுரை - சுந்தரர் Download
தேவார ஒளிநெறி கட்டுரை - அப்பர் Download
தேவார ஒளிநெறி கட்டுரை - சம்பந்தர் Download
முருகவேள் பன்னிரு திருமுறை Download
பன்னிரு திருமுறை 1-7 Download
பன்னிரு திருமுறை 8-12 Download
சம்பந்தர் தேவார ஒளிநெறி Download
திருயிசைப்பா ஒளிநெறி கட்டுரை Download
திருமந்திர பயன்கள் Download
திருமந்திரம் 07-08-09 Download
திருமுறை 01-06 Download
திருமுறை 07 Download
திருமுறை 09 Download
திருமுறை 11 Download
திருமுறை 12 Download
திருமுறை தந்திரம் Download
திருவாசக ஒளிநெறி Download
திருமந்திர பாடல்கள் 1-150 Download
பதினொராந் திருமுறை Download
தேவாரத் திரட்டு Download
திருமந்திரம் - திருமூலர் Download
திருமுறை பன்னிரெண்டு Download
திருவாசகம் Download
தேவாரப்பதிகங்கள் Download
பன்னிரண்டாந் திருமுறை Download
தெய்வப் திருப்புகழ் Download
தேவாரத் திருப்பதிகங்கள் Download
Copyright 2017 © Reserved, Tamilnavarasam Visitor Counter. Website designed by Glad India Technologies Pvt. Ltd.,