பருக பழரசம்!
பார்க்க பரவசம்!!
படிக்க நவரசம்!!!
ஔவை பாடல்கள் என்னும் குறிப்பு ஔவையார் பாடல்களின் தொகுப்பு நூலைக் குறிக்கும். சங்கப்பாடல்களை விடுத்துச் சில நூல்கள் ஔவையாரின் பாடல்களை விருப்பம்போல் தொகுத்து வெளியிட்டுள்ளன. இவற்றை இங்கு வரன்முறைப் படுத்திக்கொள்கிறோம்